சுடச்சுட

    

    பண்ருட்டி அருகே விஷ சாராயம் வைத்திருந்ததாக ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அழகிரி மற்றும் போலீஸார் அப்பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

     அப்போது எலவத்தடி அய்யனார் கோயிலின் பின்புறம் வெங்கடேசன் (55) என்பவர் 60 லிட்டர் விஷ சாராயம் வைத்திருந்தது தெரியவந்ததாம். இதையடுத்து விஷ சாராயத்தை பறிமுதல் செய்த போலீஸார், வெங்கடேசனை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai