சுடச்சுட

  

  அகில பாரத இந்து மகா கட்சியின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் வடலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  மாநிலச் செயலர் வெ.பழனிமுருகன் தலைமை வகித்தார். தமிழகத் தலைவர் கே.ராஜசேகர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.

  கூட்டத்தில், வருகிற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai