சுடச்சுட

    

    அய்யனார் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.13 லட்சம்

    By நெய்வேலி  |   Published on : 29th March 2016 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி அருகே கொஞ்சிக்குப்பத்தில்இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஒரு மாதத்துக்கு பின்னர் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இதில் ரூ.2.13 லட்சம் காணிக்கை கிடைத்தது. இப்பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் சொறிமுத்து ஆகியோர் கண்காணித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai