சுடச்சுட

    

    வடலூர், பார்வதிபுரம் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (61). இவர் வடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தைக்கு மொபெட்டில் சென்றார். அப்போது, செல்லியம்மன் கோயில் அருகே தனது மொபெட்டை  நிறுத்திச் சென்றாராம்.  திரும்பி வந்து பார்த்தபோது மொபெட்டை  காணவில்லையாம். இதுகுறித்த புகாரின் பேரில் வடலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai