சுடச்சுட

    

    சிதம்பரம் அண்ணாமலைநகர் வடக்கிருப்பு மேலத்தெருவைச் சேர்ந்த கே.மாயாவதி (83) செவ்வாய்க்கிழமை காலமானார்.

    இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் மற்றும் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர் சின்னையன், சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் கே.நாகராஜன், செயலர் ஜெயக்குமார், பொருளர் ரவிச்சந்திரன், உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், ஆர்.எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai