சுடச்சுட

    

    நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி, பண்ருட்டி தெற்கு ஒன்றிய மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி  கூட்டம் காடாம்புலியூரில் அண்மையில் நடைபெற்றது.

    முன்னாள் என்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மகாலட்சுமி வரவேற்றார். மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ஜெயா, ஒன்றிய துணைச் செயலர் சுமதி நந்தகோபால், துணை அமைப்பாளர்கள் அம்சவேணி, ரெஜினாமேரி, கோமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai