சுடச்சுட

    

    "தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை, உரிமை. மறவாமல் வாக்களிப்போம்' என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கோட்டாட்சியரும், சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பி.எஸ்.விஜயலட்சுமி முதல் கையெழுத்திட்டு

    இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர் பேருந்து பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டனர். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் அரங்கநாதன், தேர்தல் துணை வட்டாட்சியர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai