சுடச்சுட

    

    பண்ருட்டி, முருகம்பாக்கம் தெருவைச் சேர்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் ஜி.கலியமூர்த்தி. இவரது தாயார் ஜி.சாவித்திரி அம்மாள் (85). இவர் செவ்வாய்க்கிழமை இறந்தார். இவரது கண்களை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

    பண்ருட்டி ரோட்டரி சங்கத்தினர் கண்களை தானமாக பெற்று, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கினர்.

    மகன்கள் ஜி.வேலு, ஜி.பெருமாள், ஜி.அன்பழகன், ரோட்டரி தலைவர் ஏ.பாண்டு, செயலர் கே.சீனுவாசன், பொருளர் எஸ்.மோகன்குமார், வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai