சுடச்சுட

  

  சிதம்பரத்தில் வருவாய்த் துறையினர் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்து மனிதச் சங்கிலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

   கீழரத வீதியில் நடைபெற்ற இந்த மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் கோட்டாட்சியரும், சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான பி.எஸ்.விஜயலட்சுமி

  பங்கேற்று தொடங்கி வைத்தார்.   வட்டாட்சியர் அரங்கநாதன், தேர்தல் துணை வட்டாட்சியர் ஜி.செல்வக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள். கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட 300 பேர் இந்த மனிதச் சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai