Enable Javscript for better performance
ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    பரங்கிப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
     அப்போது, எம்எல்ஏ பேசுகையில், எதிர்வரும் மழைக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக செயல்படுத்திட வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்சார வசதிகளை உடனுக்குடன் சரிசெய்து வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
     கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தாரகேஸ்வரி, சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிசாமிநாதன், ஆனந்ததுரை, பாபு, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிமாறன், சுப்பையா, பானுமதி, பொறியாளர் கணேசன், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலர் அசோகன், சிதம்பரம் நகரச் செயலர் ஆர்.செந்தில்குமார், பரங்கிப்பேட்டை நகரச் செயலர் மாரிமுத்து, ஒன்றிய அவைத் தலைவர் கோ.வி.ராசாங்கம், கிள்ளை செயலர் விஜயன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலர் முருகையன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் கர்ணா, பேரவைச் செயலர் வீராசாமி, பரங்கிப்பேட்டை இளைஞரணிச் செயலர் ஜெய்சங்கர், சந்தர்ராமஜெயம் ஆகியோர் பங்கேற்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai