Enable Javscript for better performance
திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்- Dinamani

சுடச்சுட

    

    பாமகவினர் சுமார் 300 பேர் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தனர்.
     பாட்டாளி மக்கள் கட்சியின் விருத்தாசலம் நகரச் செயலராக இருந்தவர் ச.சிங்காரவேலு. அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகிய இவர் வியாழக்கிழமை திமுகவில் இணைந்தார்.
     இதுதொடர்பாக விருத்தாசலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திமுக மேற்கு மாவட்டச் செயலர் சி.வெ.கணேசன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
     இதில் சிங்காரவேலு தலைமையில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் மாற்றுக் கட்சியினர் சுமார் 300 பேர் திமுகவில் இணைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai