Enable Javscript for better performance
திருவதிகையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி திருவதிகையில் உள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.
     அதன்படி, சனிக்கிழமை புரட்டாசி மாதம் பெüர்ணமியன்று
     கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை வீரட்டானேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
     மாலை 6 மணிமுதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரலாம். இரவு 7 மணி முதல் 12 மணிவரை ஊஞ்சல் உற்சவமும், இரவு 11 மணிமுதல் 12 மணிவரை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai