Enable Javscript for better performance
கண் தானம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாத்தோப்பு கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கே.செந்தில் (31) வியாழக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
     இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகி வள்ளிநாயகம், சேத்தியாத்தோப்பு அரிமா சங்க நிர்வாகிகள் மணிமாறன், செங்குட்டுவன், அண்ணாமலை, மாவட்டத் தலைவர்கள் சண்முகம், தில்லை ஆகியோர் செய்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai