Enable Javscript for better performance
வீரட்டானேஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
     இதையொட்டி, கோயிலில் உள்ள பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சிவன், அம்பாள், நந்தி தேவனுக்கு மூலிகைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ கால சுற்று முறையில் பக்தர்கள் ஈடுபட்டு சிவபெருமானை வழிபட்டனர்.
     கொடிமரம் அருகே உள்ள நந்தி தேவர் வெள்ளிக் கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் சிவபெருமான் - அம்பாள் ரிஷப வாகனத்தில் உள் புறப்பாடு நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai