Enable Javscript for better performance
கண் தானம்- Dinamani

சுடச்சுட

    

    குறிஞ்சிப்பாடி ஏகாக்கொள்ளை கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி (81) காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
    இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், நிர்வாகி தாமோதரன், நெய்வேலி கோடியம்மை அறக்கட்டளை நிறுவனர் ஒய்.ராஜாசிதம்பரம், திராவிடர் கழக மாநில பொதுச் செயலர் துரை.சந்திரசேகரன், மண்டலத் தலைவர் தண்டபாணி ஆகியோர் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai