சுடச்சுட

    

    கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
    அகில இந்திய காங்கிரஸ் தேர்தல் கமிட்டி வெளியிட்ட புதிய நிர்வாகிகள் விவரம்: மாவட்டத் தலைவர் - ஆர்.பெரியசாமி, துணைத் தலைவர்கள் - ஜி.கே.குமார், அ.ராமன், ஆர்.திருமாவளவன், கே.விநாயகம், பொருளாளர் - பி.எஸ்.வேங்கடகிரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் - பி.வெங்கடேசன், எல்.சந்திரசேகர், டி.ரவிக்குமார், எஸ்.அப்துல்சலீம், கே.இன்பராஜ், பி.இம்ராஜ், சி.சகாதேவன், ஆர்.ராதாகிருஷ்ணன், எம்.மலர்கொடி, பி.முரளி உள்ளிட்ட 33 உறுப்பினர்கள்.
    மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்- கே.ஆர்.ஜெயச்சந்திரன், ஜி.பழனிசாமி, முன்னாள் எம்.பி. கே.எஸ்.அழகிரி, கே.ஐ.மணிரத்தினம், ஆர்.மணிமொழி, என்.வி.செந்தில்நாதன், ஜெ.கே.சித்தார்த்தன், ஏ.நூர்அலி, டி.நீதிராஜன்.
    வட்டாரத் தலைவர்கள்: எஸ்.சுந்தர்ராஜன் (பரங்கிப்பேட்டை), பி.சேரன் (புவனகிரி), கே.செழியன் (கீரப்பாளையம்), எல்.பி.லட்சுமிநாதன் (குமராட்சி), ஏ.கிருஷ்ணமூர்த்தி (காட்டுமன்னார்கோவில்), கே.பழனிவேல் (கம்மாபுரம்).நகரத் தலைவர்கள்: என்.பாலதண்டாயுதம் (சிதம்பரம் நகரம்), ஜி.சேதுபதி (விருத்தாசலம்).

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai