சுடச்சுட

    

    தொல்.திருமாவளவன் மீது பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார்

    By DIN  |   Published on : 10th December 2017 02:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி காவல் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது இந்து மக்கள் கட்சியினர் சனிக்கிழமை புகார் அளித்தனர்.
    இதுகுறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் ஜெ.சாமிநாதன் அளித்த புகார் மனு: சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும், மதக் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியுள்ள தொல்.திருமாவளவன் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai