சுடச்சுட

  

  பாரதியார் சிறை வைக்கப்பட்டிருந்த கடலூர் மத்திய சிறையில், அவரது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
   சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக ஆங்கிலேய ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்ட பாரதியார், 1918-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை கடலூர் மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அதன் நினைவாக கடலூர் மத்திய சிறை வளாகத்தில் அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது.
   கடலூர் மத்திய சிறையில் பாரதியார் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. சிறை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு, சிறை அலுவலர் ந.வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைச் சிறை அலுவலர் கோ.காந்தி, முதல் நிலை தலைமைக் காவலர் சடகோபன்ராஜ் மற்றும் சிறை களப் பணியாளர் கலந்து கொண்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai