Enable Javscript for better performance
நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக வனிதா அப்புகாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
     இவர் இறையூர் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் செல்வமணிகந்தசாமியின் மருமகளாவார்.
     இவருக்கு கடலூர் மக்கள வைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.ஐ.மணிரத்தினம், கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் நகர் பெரியசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai