Enable Javscript for better performance
ஆசிரியர் கூட்டணியின் வட்டார நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பண்ருட்டி வட்டாரக் கிளை நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் மேலப்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
    அந்த அமைப்பின் மாநிலப் பொருளர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற தேர்தலில், தேர்தல் ஆணையராக கோ.முரளி, துணைத் தேர்தல் ஆணையராக ரா.வெங்கடாசலம் ஆகியோர் பணியாற்றினர். 
    தேர்தல் முடிவில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரக் கிளைத் தலைவராக மு.சிவசுந்தரி, செயலராக செள.நாராயணமூர்த்தி, பொருளாளராக சு.சாந்தகுமார், துணைத் தலைவர்களாக ரா.ஏழுமலை, அ.செல்வி, கோ.பாலசரஸ்வதி, துணைச் செயலர்களாக சு.பழனியப்பன், ராஜலட்சுமி, ஜெ.சுஜாதா மற்றும் மாவட்டப் பொதுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai