சுடச்சுட

    

    பண்ருட்டி வட்டம், அண்ணாகிராமம் மேற்கு ஒன்றிய மதிமுக சார்பில், அந்தக் கட்சியின் கொடியேற்று விழா பூண்டி கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
    மதிமுக கிளைச் செயலர் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் எஸ்.கே.வெங்கடேசன் கழகக் கொடியினை ஏற்றிவைத்து, இனிப்புகளை வழங்கினார். 
    மாவட்ட மதிமுக பிரதிதிநிகள் மு.சிவக்குமார், எஸ்.சுந்தர்ராஜன், இ.பி.பிரகாஷ்,  ஒன்றிய மாணவரணிச் செயலர் ஜெ.பிரசாத், துணைச் செயலர் கு.ராஜவேலு, மகளிரணிச் செயலர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai