சுடச்சுட

  

  அண்ணாமலைப் பல்கலை.யில் கூட்டுறவு பண்டகசாலை திறப்பு 

  By DIN  |   Published on : 15th December 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டுறவு பண்டகசாலையின் அண்ணாமலைநகர் கிளைத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  பல்கலைக்கழகத் துணைவேந்தர் செ.மணியன் குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்தார். பதிவாளர் கே.ஆறுமுகம் முதல் விற்பனையைத் தொடக்கிவைத்தார். வேளாண் புல முதல்வர் எம்.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.  வணிகவியல் துறைத் தலைவர் டி.இளங்கோவன் வரவேற்றார்.  பண்டக சாலையின் செயலர் கே.பத்மநாபன் நன்றி கூறினார்.
  விழாவில் கூட்டுறவு சங்க சார் பதிவாளர்  எம்.மனோகர், துணைவேந்தரின் செயலர்  ஜே.ஹெச். பாக்கியராஜ், வேளாண் புல துறைத் தலைவர்கள், பண்டக சாலையின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai