Enable Javscript for better performance
நுகர்வோர் அமைப்பு காலாண்டுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடலூர் மாவட்டத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் உடனான காலாண்டுக் கூட்டம் வரும் 18 ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. 
    இக்கூட்டத்தில் தொடர்புடைய அரசு அலுவலர்கள், நுகர்வோர் தன்னார்வ அமைப்பாளர்கள் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த கருத்துக்கள் தெரிவித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
     எனவே, இக்கூட்டத்தில் அனைத்து நுகர்வோர் தன்னார்வ அமைப்பினரும் பங்கேற்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai