Enable Javscript for better performance
பைக் மோதியதில் முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பைக் மோதியதில் முதியவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
    கடலூர் முதுநகர் அருகே உள்ள காரைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (60). இவர் வெள்ளிக்கிழமை கடலூர்-விருத்தாசலம் சாலையை கடக்க முயன்றபோது, வடலூரிலிருந்து கடலூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமுற்ற அர்ஜுனன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை இறந்தார்.
    இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai