Enable Javscript for better performance
எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வுஏஈ பேரணி, கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றஸ்.
     நிகழ்ச்சிக்கு மாவட்டத் திட்ட மேலாளர் பி.தேவ்ஆனந்த் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா பங்கேற்று, கல்லூரி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை தொடக்கி வைத்தார். தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழியை கோட்டாட்சியர் வாசிக்க, மாணவ, மாணவிகள் உறுதி ஏற்றனர்.
     முன்னதாக, நம்பிக்கை மைய ஆலோசகர் கே.பிரகாஷ் வரவேற்றார். மாவட்ட மேற்பார்வையாளர் கே.கதிரவன் கருத்துரை வழங்கினார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai