Enable Javscript for better performance
நெய்வேலியில் வாகனச் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    நெய்வேலி நேரு சதுக்கம் அருகே நகரியப் போலீஸார் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
     கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமாரின் உத்தரவின் பேரில் கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நெய்வேலி நேரு சதுக்கம் அருகே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அபராதம் விதித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai