சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் புள்ளியியல் துறையில் கணினி ஆய்வகம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
  மத்திய அரசு அறிவியல் } தொழில்நுட்ப துறையின் நிதியுதவியுடன் புதிதாக தொடங்கப்பட்ட கணினி ஆய்வகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செ. மணியன் திறந்து வைத்தார். பல்கலைக்கழகப் பதிவாளர் க. ஆறுமுகம் முன்னிலை வகித்தார். விழாவில் துணைவேந்தரின் ஆலோசகர் என்.சிதம்பரம், பல்கலை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.திருவள்ளுவன், அறிவியல் புல முதல்வர் எஸ்.கபிலன், துறைத் தலைவர் ஆர்.கண்ணன், புள்ளியியல் துறைப் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai