சுடச்சுட

    

    என்.எல்.சி.யில் நிலக்கரித் துறை முதன்மைச் செயலர் நாளை ஆய்வு

    By DIN  |   Published on : 31st December 2017 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தில், மத்திய நிலக்கரித் துறை முதன்மைச் செயலர்
    சுசீல்குமார் திங்கள்கிழமை (ஜன.1) ஆய்வு செய்கிறார்.
    இவர், சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையப் பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளார். பின்னர், நெய்வேலி நகரியப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 90 மெகாவாட் திறன்கொண்ட சூரிய மின்னொளி திட்டத்தைத் தொடக்கி வைத்து, புதிய நெய்வேலி அனல் மின் நிலைய திட்டத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளார்.
    இவரது வருகையை முன்னிட்டு, என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai