இன்றைய மின் தடை
By DIN | Published on : 11th September 2018 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடலூர், நெல்லிக்குப்பம்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
இடங்கள்: கடலூர் புதுநகர், பாரதி சாலை, செம்மண்டலம், கோண்டூர், சாவடி, நெல்லிக்குப்பம், நத்தப்பட்டு, குமராபுரம், கங்கணாங்குப்பம், வரக்கால்பட்டு, ராமாபுரம், பில்லாலி, அழகியநத்தம், திருவந்திபுரம், எஸ்.புதூர், அருங்குணம், நத்தம், திருமாணிக்குழி, சுந்தரவாண்டி, பெத்தாங்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள்.