ஆகஸ்ட் 14 மின் தடை

பரங்கிப்பேட்டை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
இடங்கள்: பரங்கிப்பேட்டை, பி.முட்லூர், புதுச்சத்திரம், பெரியப்பட்டு, தீத்தாம்பாளையம், குறியாமங்கலம், சாத்தப்பாடி, சாமியார்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், பூவாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
காட்டுமன்னார்கோவில்
இடங்கள்: காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்கலம், குருங்குடி, மோவூர், வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், ஆயங்குடி, கஞ்சன்கொல்லை, முட்டம், புத்தூர், விளாகம், டி.நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லூர், கந்தகுமாரன், பெருங்காளூர், குமராட்சி, ம.அரசூர், சி.அரசூர், பருத்திக்குடி, வெள்ளூர், வெண்ணையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com