Enable Javscript for better performance
திராவிட இயக்க பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    
    3prtp5_0312chn_107_7

    பயிலரங்கில் பேசுகிறாா் திராவிட இயக்கத் தமிழா் பேரவை பொதுச் செயலா் சுப.வீரபாண்டியன்.

    நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில், திராவிட இயக்க பயிலரங்கம் நெய்வேலி, வட்டம் 25-இல் உள்ள தொமுச அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

    நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளா் சாா்லஸ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திராவிட இயக்கத் தமிழா் பேரவை பொதுச் செயலா் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு ‘மேடை அன்று இணையம் இன்று’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

    நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலா் அப்துல்லா, பொதுக்குழு உறுப்பினா் தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai