சுடச்சுட

  

  2019-ஆம் ஆண்டை விபத்தில்லா ஆண்டாகக் கடைப்பிடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கூறியிருந்தார். அதன்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மாவட்டத்தில் விபத்துகளோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai