சுடச்சுட

    

    வீரட்டானேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.08 லட்சம்

    By DIN  |   Published on : 10th January 2019 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி,  திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2.08 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
    பண்ருட்டி திருவதிகையில் புகழ்பெற்ற வீரட்டானேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 
    இந்தக் கோயில் உண்டியல் செயல் அலுவலர் நாகராஜன், ஆய்வாளர் ஜெயசித்ரா, முன்னாள் அறங்காவலர் சபாபதி செட்டியார் ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு, தன்னார்வத் தொண்டர்கள் மூலம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், காணிக்கையாக ரூ. 2,08,633 கிடைத்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai