சுடச்சுட

    


    சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் சன்னதி தெருவைச் சேர்ந்த இந்திராணி (61) வெள்ளிக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 
    இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்க நிர்வாகிகள் ஜவகர்நாராயணசாமி, பூவராகமூர்த்தி, கார்த்திகேயன், அரிமா மாவட்டத் தலைவர்கள் வேல்முருகன், செங்கோல் ஆகியோர் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai