சுடச்சுட

  


  ஆவினங்குடியில் முக்கிய சாலையில் காவல் துறை ஏற்பாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
  திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆவினங்குடி, திருவட்டத்துறை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் குற்றச் செயல்களை கண்காணித்து தடுக்கவும், வாகனப் போக்குவரத்தை சீர் செய்யும் வகையிலும் ஆவினன்குடி காவல் நிலையம் சார்பில் கண்காணிப்பு கேமராô பொருத்திட முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ஆவினங்குடி பேருந்து நிலையம், திருவட்டத்துறை பேருந்து நிலையத்தில் அண்மையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன . இந்கக் கேமராக்களை காவல் ஆய்வாளர் ஸ்ரீப்ரியா இயக்கி வைத்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai