சுடச்சுட

    

    திருவதிகை மாடவீதியில் பக்தர்கள் வலம் செல்ல உகந்த நேரம்

    By DIN  |   Published on : 20th January 2019 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலில் தை மாதம் பெளர்ணமியன்று (ஞாயிற்றுக்கிழமை) மாட வீதியில் பக்தர்கள் வலம் செல்ல உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்தது. 
    அதன்படி, மாலை 6 மணி முதல் பக்தர்கள் மாட வீதியை 16 முறை வலம் வரலாம். இரவு 7 மணி முதல் 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இரவு 11 மணிமுதல் 12 மணிவரை சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai