சுடச்சுட

  

  மாநில சதுரங்கப் போட்டிக்கான கடலூர் மாவட்ட சிறுவர், சிறுமிகள் தேர்வு போட்டி கடலூரில் உள்ள காமாட்சி சண்முகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருகிற 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
   இதுகுறித்து கடலூர் மாவட்ட சதுரங்க கழகச் செயலர் ஆர்.பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேர்வு போட்டியில், 11, 17 வயதுக்குள்பட்டவர்களுக்கு 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும். முதல் 2 இடங்களை பெறுவோர் மாநிலப் போட்டிக்கு தகுதி பெறுவர்.
   கூடுதல் விவரங்களுக்கு 90958 62842, 84281 43666 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai