சுடச்சுட

  

  கடலூர் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் நடைபெறுவதாக இருந்த மனுநீதி நாள் முகாம் ஒத்தி வைக்கப்படுகிறது.
   இதுகுறித்து மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் வட்டம், நத்தப்பட்டு கிராமத்தில் புதன்கிழமை (ஜன.30) நடைபெறுவதாக இருந்த மனுநீதி நாள் முகாம் நிர்வாகக் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுகிறது.
   இந்த முகாம் பிப்.7-ஆம் தேதி நடைபெறும். இதில், அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai