Enable Javscript for better performance
குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிதம்பரம் நடராஜர் கோயில் ஞானப்பிரகாசர் தெப்பக் குளத்தைத் தூர்வார ஏதுவாக, குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை நகராட்சி ஆணையாளர் பி.வி.சுரேந்திரஷா செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார்.
    இதையடுத்து, தனியார் அமைப்புகள், பொதுமக்கள், சிவனடியார்கள் ஒன்றிணைந்து வருகிற 27, 28 - ஆம் (சனி, ஞாயிறு) தேதிகளில் காலை 8 மணிக்கு தூய்மைப் பணியை மேற்கொள்ளவுள்ளனர் என சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai