Enable Javscript for better performance
யானைக்கால் நோய் தடுப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய யானைக்கால் நோய் தடுப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம்  புதன்கிழமை நடைபெற்றது. 
    முகாமுக்கு பள்ளித் தலைமையாசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.  இளநிலைப் பொறியியல் ராஜசேகர் சிறப்புரையாற்றினார். அப்போது, மாணவர்களுக்கு கொசுவின் மூலம் பரவும் யானைக்கால், டெங்கு காய்ச்சல் குறித்தும், வருமுன் காப்பது, காய்ச்சல் வந்த பின்னர் காத்துக் கொள்வது குறித்தும் விளக்கப்பட்டது. முகாமில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai