நியமனம்
By DIN | Published On : 29th July 2019 09:56 AM | Last Updated : 29th July 2019 09:56 AM | அ+அ அ- |

பாஜகவின் சிதம்பரம் (கடலூர், விழுப்புரம்) கோட்ட விவசாய அணியின் இணை பொறுப்பாளராக பண்ருட்டி வட்டம், சூரக்குப்பத்தைச் சேர்ந்த ஆர்.எம்.செல்வகுமார் நியமிக்கப்பட்டார். மாநில விவசாய அணித் தலைவர் பொன்.விஜயராகவன் ஒப்புதலுடன் இவரை கோட்டப் பொறுப்பாளர் ஆர்.ஜெயராமன் நியமனம் செய்துள்ளார்.