சுடச்சுட

  

  பண்ருட்டி, விழமங்கலம், பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் கே.குமார். இவரது தந்தை வி.கோதண்டபாணி (85). இவர் வயோதிகம் காரணமாக வெள்ளிக்கிழமை காலமானார். இவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் முன் வந்தனர். 
  இதையடுத்து,   பண்ருட்டி ரோட் டரி சங்கத் தலைவர் டி.சண்முகம் கண்களை தானமாகப் பெற்று, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு வழங்கினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai