Enable Javscript for better performance
3 ஜோடி கண்கள் தானம்- Dinamani

சுடச்சுட

    

    புவனகிரி அருகே உள்ள ஆதிவராகநத்தம் சன்னதி தெருவைச் சேர்ந்த ஜி.தனபால் (74), புவனகிரி பாளையக்காரத் தெருவைச் சேர்ந்த சாந்தா (72), சிதம்பரம் காயத்திரி அம்மன் தோட்டத்தைச் சேர்ந்த கே.பெருமாள் (80) ஆகியோர் காலமானார்கள். இவர்களது 3 ஜோடி கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், உறுப்பினர்கள் சத்தியநாராயணன், ஜெயந்தி, புவனகிரி அரிமா சங்க நிர்வாகிகள் ரகுராமன், அருள்குமார், ராம்குமார், துரைராஜன் ஆகியோர் செய்தனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai