Enable Javscript for better performance
நெகிழிப் பைகள் தாராள புழக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பண்ருட்டி நகராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் பயன்பாடு தாராளமாகப் புழக்கத்தில் உள்ளது.
     குறிப்பாக, பண்ருட்டி பேருந்து நிலையத்தில் மணிலா, வெள்ளரி உள்ளிட்ட பழங்கள் விற்பனை செய்பவர்கள், உணவகங்கள் உள்ளிட்ட கடைகளில் மறைத்து வைத்து வியாபாரம் செய்கின்றனர். அதன்படி, புதன்கிழமை பேருந்து நிலையத்தில் வணிகர் ஒருவர் வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகளை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai