திமுக செயல்வீரர்கள் கூட்டம்

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் காடாம்புலியூரில் புதன்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதி திமுக செயல்வீரர்கள் கூட்டம் காடாம்புலியூரில் புதன்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, கடலூர் மேற்கு மாவட்ட செயலரும், திட்டக்குடி தொகுதி எம்எல்ஏவுமான சி.வெ.கணேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்கான வியூகங்கள், பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், கடலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.எஸ்.ஸ்ரீரமேஷ் பேசினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com