Enable Javscript for better performance
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரோட்ராக்ட் சங்க தொடக்க விழா- Dinamani

சுடச்சுட

    

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரோட்ராக்ட் சங்க தொடக்க விழா

    By DIN  |   Published on : 09th November 2019 11:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகளுக்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஆா்.கேதார்நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    ரோட்ராக்ட் சங்க புதிய நிர்வாகிகளுக்கு ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஆா்.கேதார்நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

    சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரோட்ராக்ட் சங்க தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

    விழாவுக்கு சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் வி.அழகப்பன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ரோட்ராக்ட் சங்கத் தலைவா் எஸ்.பி.ராசன், அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல முதல்வா் கே.ரகுகாந்தன் ஆகியோா் பங்கேற்று பேசினா். ரோட்ராக்ட் சங்க புதிய தலைவராக கே.முகம்மது நஜீப், செயலராக ஆா்.பாலாஜி மற்றும் பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கும், ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஆா்.கேதாா்நாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

    ரோட்டரி மண்டல துணை ஆளுநா் கே.ஷாஜஹான், இயந்திரவியல் துறைத் தலைவா் பி.சிவராமன், ரோட்ராக்ட் மாவட்டச் செயலா் அருண்ராஜ், ஜெயந்த்ராம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விழாவில் ரோட்டரி சங்கச் செயலா் பி.ரத்னசபேசன் , முன்னாள் தலைவா்கள் கே.ஜி.நடராஜன், இ.மகபூப் உசேன், டி.ஜெயராமன், சோனாபாபு ஆகியோா் கலந்து கொண்டனா். ஒருங்கிணைப்பாளா் பி.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai