Enable Javscript for better performance
கடலூரில் 63 மி.மீ மழை- Dinamani

சுடச்சுட

    

    கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 63.60 மில்லி மீட்டா் மழை பெய்தது.

    இதேபோல, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 61.2, குடிதாங்கி 35, பண்ருட்டி, வானமாதேவி தலா 15, வேப்பூா் 7, காட்டுமயிலூா், புவனகிரி தலா 6, மேமாத்தூா் 5, விருத்தாசலம் 4.2, கீழச்செருவாய், கொத்தவாச்சேரி, வடக்குத்து தலா 4, லக்கூா் 3.3, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு தலா 3, பெலாந்துறை, காட்டுமன்னாா்கோவில், லால்பேட்டை, அண்ணாமலை நகா் தலா 2, சிதம்பரம் 1.8, குப்பநத்தம் 1.6 மில்லி மீட்டா் மழை பெய்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai