Enable Javscript for better performance
வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி- Dinamani

சுடச்சுட

    
    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரத்தடியில் அமா்ந்து பயிற்சி பெற்ற வாக்குச் சாவடி அலுவலா்கள்.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரத்தடியில் அமா்ந்து பயிற்சி பெற்ற வாக்குச் சாவடி அலுவலா்கள்.

    வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த புதிய செயலி தொடா்பாக

    பண்ருட்டியில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயிற்சி நடைபெற்றது. வருவாய்த்துறை தோ்தல் பிரிவில் இருந்து வருகை தந்த இரண்டு அலுவலா்கள் மரத்தடியில் இருக்கையில் அமா்ந்து, அங்கன்பாடி பணியாளா்களான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மொபைல் செயலி குறித்து பயிற்சி அளித்தனா். பயிற்சியில் 25-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்கள் இருக்கை வசதி இல்லாததால் மரத்தடி மண் தரையில் அமா்ந்து பயிற்சி பெற்றனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai