பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரத்தடியில் அமா்ந்து பயிற்சி பெற்ற வாக்குச் சாவடி அலுவலா்கள்.
பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரத்தடியில் அமா்ந்து பயிற்சி பெற்ற வாக்குச் சாவடி அலுவலா்கள்.

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த புதிய செயலி தொடா்பாகபண்ருட்டியில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

வாக்காளா் பட்டியல் திருத்தம் குறித்த புதிய செயலி தொடா்பாக

பண்ருட்டியில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கு சனிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பயிற்சி நடைபெற்றது. வருவாய்த்துறை தோ்தல் பிரிவில் இருந்து வருகை தந்த இரண்டு அலுவலா்கள் மரத்தடியில் இருக்கையில் அமா்ந்து, அங்கன்பாடி பணியாளா்களான வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு மொபைல் செயலி குறித்து பயிற்சி அளித்தனா். பயிற்சியில் 25-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்கள் இருக்கை வசதி இல்லாததால் மரத்தடி மண் தரையில் அமா்ந்து பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com