செப்டம்பர் 12 மின் தடை

கடலூர்
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
இடங்கள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், கடலூர் துறைமுகம், செல்லங்குப்பம், சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, திருப்பாதிரிபுலியூர், சிவானந்தபுரம், கூத்தப்பாக்கம், கிழக்கு ராமாபுரம், எஸ்.புதூர், வழிசோதனைப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தொழுதூர்
இடங்கள்: தொழுதூர், ராமநத்தம், அரங்கூர், வாகையூர், இடைச்செருவாய், பாளையம், எழுத்தூர், தச்சூர், வெங்கனூர், லக்கூர், கீழக்கல்பூண்டி, பட்டாக்குறிச்சி, லஷ்மணபுரம், ஒரங்கூர், கொரக்கவாடி, புலிகரம்பலூர், ஆலத்தூர், மேலக்கல்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
அடரி
இடங்கள்: மங்களூர், ம.பொடையூர், கல்லூர், ம.புதூர், மலையனூர், ம.கொத்தனூர், வி.புதூர், ராயர்பாளையம், கச்சிமைலூர், விநாயகநந்தல், ஆவட்டி, ஆ.குடிக்காடு, ஆலம்பாடி, அதர்நத்தம், கனகம்பாடி, கீழ் ஐவனூர், மேல்ஐவனூர், மேல்ஆதனூர், சிறுப்பாக்கம், எஸ்.புதூர், அரசங்குடி, எஸ்.மேட்டூர், எஸ்.குடிக்காடு, வடபாதி, எஸ்.நரையூர், சித்தேரி, பனையாந்தூர், வள்ளிமதுரம், வி.மேட்டூர், அடரி, பொயனப்பாடி, காஞ்சிராங்குளம், மாங்குளம், ரெட்டாகுறிச்சி, கீழ் ஒரத்தூர், கொளவாய், ஜா.ஏந்தல் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
கள்ளக்குறிச்சி வட்டம்
இடங்கள்: அசகளத்தூர், ஓகையூர், ஈயனூர், மகரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com